சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி, சிரேஷ்ட சட்டமியற்றுபவர் தினேஷ் குணவர்தனவை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் அடுத்த பிரதமராக நியமிப்பார் என நான்கு அரசியல் வட்டாரங்கள் வியாழனன்று தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் அதியுயர் பதவியில் பதவியேற்ற ஒரு நாளுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை நியமிக்க உள்ளார்.